18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு காவல் ஆணையர் வாழ்த்து…

பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு காவல் ஆணையர் வாழ்த்து…

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 9:29 am

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS மதுரை மாநகரில் பணிபுரிந்து 30.04.19 அன்று பணி நிறைவு பெற்ற 11 காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணி ஊழியர்களுக்கு காவல் ஆணையர் அலுவலகத்தில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து பணி நிறைவு பெற்ற அதிகாரிகளுக்கு உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வத்துடன், பணி நிறைவு காலத்தை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும், மன நிம்மதியுடன் கழிக்க வேண்டும் எனவும் அவர்களது பணி நிறைவு காலம் சிறப்புற வாழ்த்தினார்.

மேலும் அவர்கள் பணி ஓய்வு பெற்று சென்றாலும் உங்களுக்கு உதவி செய்ய மதுரை மாநகர காவல்துறை காத்திருக்கும் என தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!