17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் திருநங்கை வேட்பாளர் மனு நிராகரிப்பு..: நீதிமன்றத்தை நாடுகிறார்..

திருப்பரங்குன்றம் திருநங்கை வேட்பாளர் மனு நிராகரிப்பு..: நீதிமன்றத்தை நாடுகிறார்..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 9:23 am

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட திருநங்கை பாரதி கண்ணம்மா மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு வேட்பாளர்  ஒரே தொகுதியில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் அவர் மனு ஏற்பட்டுள்ளது, ஆனால்  முதலாவதாக என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது எனவும் அவர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!