18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வாக்கு பதிவு மையத்தில் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் காவல் உதவி ஆணையர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணியிட மாற்றம்..

மதுரை வாக்கு பதிவு மையத்தில் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் காவல் உதவி ஆணையர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணியிட மாற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் April 30, 2019, 3:57 pm

மதுரை மக்களவை தொகுதி வாக்கு என்னும் மையத்தில் கடந்த 20 ஆம் தேதி பெண் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட 4 பேர் நுழைந்து ஆவணங்கள் நகல் எடுத்த விவகாரத்தில், வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் மோகன்தாஸை சென்னையில் காத்திருப்போர் பட்டியலுக்கும், மதுரை ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் கண்ணனை இராமநாதபுரத்திற்கும் மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் உத்தரவு.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!