18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் துணிக்கடை எரிந்து சாம்பல் ரூ 75 லட்சம் நாசம்..

வேலூரில் துணிக்கடை எரிந்து சாம்பல் ரூ 75 லட்சம் நாசம்..

எழுதியவர்: ஆசிரியர் April 30, 2019, 2:10 pm

வேலூர் தெற்கு காவல் நிலையம் எதிரில் தாஜ்பேரடைஸ் மற்றும் காலணி பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்த கடையில் நேற்று (29/04/2019)  நள்ளிரவு திடீரென்று தீ பிடித்து எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.இருப்பினும் கடை எரிந்து சாம்பலானது. எரிந்து போன பொருட்களின் மதிப்பு ரூ 75 லட்சத்துக்கு மேல் இருக்கும். தெற்கு காவல்துறை விசாரணையில் மின்சார கசிவு ஏற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!