17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே 62 சவரன் நகை கொள்ளை..

வேலூர் அருகே 62 சவரன் நகை கொள்ளை..

எழுதியவர்: ஆசிரியர் April 30, 2019, 12:44 pm

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த எம்.எம். ரெட்டி நகரில் 62 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. ஜோதீஸ்வரன் (45) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளார். கொள்ளை அடித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!