18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானல் சுற்றுலா வரும் பயணிகள் வாகனம் பழுது ஏற்பட்டால் சீரமைக்க 10 -க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள்..

கொடைக்கானல் சுற்றுலா வரும் பயணிகள் வாகனம் பழுது ஏற்பட்டால் சீரமைக்க 10 -க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 30, 2019, 1:09 am

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பழுது ஏற்பட்டால் அதனை சீரமைக்க தனியார் பங்களிப்புடன் 10க்கும் மேற்பட்ட நடமாடும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மலைப்பாதையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். மலைப் பாதையில் வாகனங்கள் பழுதானால் குழுவினர் உடனடியாக சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள். வாகன சீரமைப்பு குழுக்களின் செயல்பாட்டினை கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னுசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!