18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் கார்களை விற்பனை செய்து மோசடி..

திண்டுக்கல்லில் கார்களை விற்பனை செய்து மோசடி..

எழுதியவர்: ஆசிரியர் April 30, 2019, 1:06 am

திண்டுக்கல்லில் ஜெயசீலன் (31 ) டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் தங்கள் கார்களை சிலர் வாடகைக்கு கொடுத்துள்ளனர்.

வாடகைக்காக கார் கொடுத்த உரிமையாளர்களின் கார்களை உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே 10 கார்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்த ஜெயசீலன் (31) பாஷா (40) ஆகிய 2 பேரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் கைது செய்து மேலும் வெளி மாவட்டங்களில் விற்கப்பட்ட கார்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!