18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பட்டப்பகலில் வயதான பெண்ணிடம் செயின் பறிப்பு…

மதுரையில் பட்டப்பகலில் வயதான பெண்ணிடம் செயின் பறிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 29, 2019, 9:23 am

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதி கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பின்புறம்  நடந்து சென்று கொண்டிருந்த வயதான பெண்மணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு திருடர்கள் வயதான அப்பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை அறுத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் பட்டப்பகலில் மாலை 3.30 அளவில் நடைபெற்றுள்ளது. இது அங்குள்ள பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாக உள்ளது. இதுகுறித்து கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!