18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிறிஸ்துவ மக்களின் திருவிழாவில் SDPI கட்சியினர் தண்ணீர் பழம் மோர் வாழைப்பழம் வினியோகம்…

கிறிஸ்துவ மக்களின் திருவிழாவில் SDPI கட்சியினர் தண்ணீர் பழம் மோர் வாழைப்பழம் வினியோகம்…

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 8:28 pm

கிறிஸ்தவ மக்களின் பெரும் திருவிழாவான திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கா திருவிழா இன்று நடைபெற்றது இதில் SDPI கட்சி திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக தண்ணீர் பழம் வாழைப்பழம் மோர் ஆகியவைகள் வழங்கப்பட்டது.

SDPI கட்சியின் தொழிற்சங்க பிரிவான SDTUவின் மாநிலச் செயலாளர் அஜித் ரஹ்மான், மாவட்ட செயலாளர் மதார்ஷா, SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, தொகுதி தலைவர் முகமது அலி ஜின்னா,  தொகுதிச் செயலாளர் முகம்மது நஜீர், தொகுதி துணை செயலாளர் முகமது ரபிக், தொகுதி பொருளாளர் கனி, தொகுதி செயற்குழு உறுப்பினர் முகமது இலியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் முஹம்மது சேட் முஹம்மது  அக்கீம் சையது ராஜா, எலக்ட்ரிக்கல் சேக், 41 வார்டு சையது கூட்டணிக் கட்சியான அமமுக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர் ஜோதிமுருகன் மற்றும் மாவட்ட செயலாளர் ராமதேவர் கிழக்கு மாவட்ட பகுதி செயலாளர் அன்சாரி மற்றும் SDPI கட்சியின் செயல் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக ஒளிப்பாதிவாளர், அந்தோனி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!