18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அனுப்பானடி பகுதி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு..

மதுரை அனுப்பானடி பகுதி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 6:25 pm

மதுரையில் பரபரப்பு மதுரை மாவட்டம் அனுப்பானடி சாலையில் கீழக்கரை என்னும் பகுதியில் மண் அரிப்பு காரணமாக சாலையில் நடுரோட்டில் மிகப்பெரிய பள்ளம்  ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளத்தால் பொது மக்கள் மத்தியில் அச்ச நிலை நிலவி வருகிறது.

இதை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் களத்தில் வேலை செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்து மாற்று வழியில் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!