18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிதலமடைந்து காணப்படும் மின்கம்பங்கள்… உறக்கத்தில் மின்வாரியத் துறை… 50 ஆண்டுகள் கடந்த பின்பும் அதே பரிதாப நிலையில்……காவா குளம்….

சிதலமடைந்து காணப்படும் மின்கம்பங்கள்… உறக்கத்தில் மின்வாரியத் துறை… 50 ஆண்டுகள் கடந்த பின்பும் அதே பரிதாப நிலையில்……காவா குளம்….

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 6:00 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள காவா குளம் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான மின் கம்பிகள் இன்னும் மாற்றப்படாமல் உள்ளது. அதே சமயம் சுமார் 30க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் ஆபத்தை விளைவிக்கும் நிலைமையில் உள்ளது.

சுமார் 50 ஆண்டு காலங்களுக்கு முன்னால் பொருத்தப்பட்ட இந்த இந்த மின் கம்பிகளின் ஆனால் தற்போது சீரான மின்சாரமும் கிடைப்பதில்லை மற்றும் ஆபத்தான நிலையில் அதிகமாக காணப்படுகின்றது..

ஒரு சில இடங்களில் மிகவும் சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பங்களை நாள் அருகில் பொதுமக்கள் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். உடனடியாக மின் வாரிய துறை தலையிட்டு உடனடியாக இந்த அனைத்து மின் கம்பங்களையும் சரிசெய்ய வேண்டும் என்று காவா குளம் கிராம மக்கள் மின் வாரியத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!