18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை – ஏர்வாடி சாலையில் தொடரும் விபத்து..

கீழக்கரை – ஏர்வாடி சாலையில் தொடரும் விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 4:35 pm

கீழக்கரை – ஏர்வாடி சாலையில் இன்று (28/04/2019) மாலை வேளையில் பாலிடெக்னிக் அருகில் இரண்டு பைக் மோதிக் கொண்டதில்  பெரிய மாயாகுளத்தை சார்ந்த ஹபீப் முஹம்மது, கீழக்கரை 500 பிளாட் பள்ளியில் பணி செய்து வருபவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் வேறு பைக்கில் வந்த நபர்கள் படைகாயம் அடைந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அசாருதீன், நசுருதீன் மற்றும் பர்வீன் ஆகியோர் உடனடியாக சென்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!