17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை ..

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை ..

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 2:31 am

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை(RPF) திண்டுக்கல் ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை திண்டுக்கல் சார்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர்கள் இணைந்து இரவு முழுவதும் திண்டுக்கல் வரும் அனைத்து ரயில்களையும் ,  ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளையும் பாதுகாப்பு நலன் கருதி தீவிர சோதனை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!