இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக 330 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திண்டுக்கல் மேட்டுப்பட்டி தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1000 -க்கும் மேற்பட்டோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மதுரை ரோடு பேகம்பூர் வழியாக மௌனம் அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் மெழுகு வர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்..
எழுதியவர்: ஆசிரியர் April 25, 2019, 11:41 pm




You must be logged in to post a comment.