18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலி ஆவணம் மூலம் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது மதுரை காவல்துறை வழக்கு..

போலி ஆவணம் மூலம் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது மதுரை காவல்துறை வழக்கு..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2019, 2:02 pm

மதுரை மாவட்டம் உத்தங்குடியில் செயல்படும் விவசாய இயந்திரங்களுக்கான உதிரி பாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்திடம், நெல்லையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து 40 லட்சத்து 48 ஆயிரம் ரூபாக்கு உதிரி பாகங்கள் வாங்கி மோசடி செய்ததாக, தமிழ்நாடு விநியோகஸ்தர் முத்துராமன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர குற்றபுலணாய்வு காவல்துறையினர் போலி ஆவணம் தயாரித்தல், மோசடி என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!