வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த அயிலம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
கே.எம்.வாரியார்



You must be logged in to post a comment.