17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துண்டு பிரசுரங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..

துண்டு பிரசுரங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2019, 11:25 pm

இன்று (24.04.2019) மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அரசு பேருந்து ஓட்டுனர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், மற்றும் பாதசாரிகளுக்கு வழங்கி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் கண்களை கூசச்செய்யும் முகப்பு விளக்குகளுடன் பயணம் செய்த இரு சக்கர வாகனங்களுக்கு சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தில் கருப்பு வண்ண வில்லை ஒட்டப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!