17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சத்துவாச்சாரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..

வேலூர் சத்துவாச்சாரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2019, 8:17 pm

வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பாலகம் அருகே சென்ற வாரம் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து பிரபல ரவுடி வீச்சு தினேஷின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள வீச்சு தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

கே, எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!