திருப்பரங்குன்றத்தில் தென்கால் கண்மாய் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானார்.
அப்பொழுது பிரச்சாரத்தில் இருந்த திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், உடனே முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.