17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இப்படியும் வேட்பாளர்கள்… குடித்த பாட்டிலை விற்று டெபாசிட் தொகை..

இப்படியும் வேட்பாளர்கள்… குடித்த பாட்டிலை விற்று டெபாசிட் தொகை..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 5:11 pm

தேர்தல் வந்தாலே வினோதங்களும், அதிசயங்களும் தினம் தினம் வாக்காளர்களை கவர தொடங்கி விடும்.  பாராளுமன்ற தேர்தல் கூத்துக்கள் நிறைவடைந்த நிலையில் இடைத்தேர்தல் என்ற சிறப்பு திருவிழாவின் ஆட்டங்கள் தொடங்கியுள்ளன.  மதுரையில்  குடிகாரர்களுக்கு என சங்கம் வைத்திருக்கும் செல்லபாண்டி என்பவரும் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

அது பற்றி கூறியுள்ளதாவது, “திருப்பரங்குன்றம் வீதிகளிலே  காலிபாட்டில்களை சேகரித்து எடைக்கு போட்டு டெபாசிட்டுடன் மனுதாக்கல் செய்கிறேன்” என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பாக செல்லப்பாண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயக உரிமை என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாம் பார்க்க காத்திருக்கிறோமோ தெரியவில்லை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!