17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » மாலத்தீவில் டியூபால் தொடர்..

மாலத்தீவில் டியூபால் தொடர்..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 1:57 pm

இன்டர்நேஷனல் டியூபால் பெடரேஷன் இந்திய மாலத்தீவு தொடர் 2019 மாலத்தீவில் உள்ள க.மாபூசி தீவில் ஏப்ரல் 18-22 நடந்தது. இந்திய அணி அப்போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிக்காக தமிழ்நாட்டில் இருந்து இந்தியா அணியில் பங்கு பெற்ற சதிஷ், பிரசாத் மற்றும் நடராஜன் ஆகியோரை தமிழ்நாடு டியூபால் சங்க தலைவர் திரு திருமாறன் ஜீ செயலாளர் முனைவர் கோபாலகிருஷ்ணன் பொருளாளர் திரு தனபால் துணை செயலாளர்கள் திரு மருதாசலமூர்த்தி, முனைவர் சோபர்ஸ் மற்றும் சங்க நிர்வாகிகள் வாழ்த்தினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!