17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு திருநங்கை வேட்பு மனு தாக்கல்..

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு திருநங்கை வேட்பு மனு தாக்கல்..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 1:35 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கை பாரதி கண்ணம்மா மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலின் போது அவர் மகாசக்தி வேடம் அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தஅது அனைவருடை கவனத்தையும் ஈர்த்தது.

 வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!