18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா..

கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2019, 12:01 am

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா மிகவும் சிரப்பாக நடைபெற்றது.

பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி திருதேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த கோவிலில் ஆண்டுக்கு ஆண்டு இந்த திருத்தேர் திருவிழா மிகவும் சிரப்பாக நடைபெறும். திருப்பதி வெங்கடாசலபதி தம்பி என அழைக்கபடும் சாமி கலியுக வரதராஜ பெருமாள் ஆவார்.

அரியலூர்: ராமசாமி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!