18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பாலத்தில் சிக்கிய லாரி.. ஸ்தம்பித்து போக்குவரத்து..

மதுரையில் பாலத்தில் சிக்கிய லாரி.. ஸ்தம்பித்து போக்குவரத்து..

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2019, 11:52 pm

மதுரை திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தின் மேலே உள்ள பக்கவாட்டில் கண்டெய்னர் லாரி ஒன்று சிக்கியது. லாரி சிக்கிய காரணம் லாரியின் உயரம் அதிகமாக இருந்ததால் லாரி பாலத்தின் மேலே உள்ள தூணில் சிக்கியது.

இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சிரமப்பட்டு லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!