17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » TIK TOK மீது விதித்த தடை நீக்கம்…

TIK TOK மீது விதித்த தடை நீக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2019, 11:50 am

மதுரையில் உயர்நீதிமன்றம் டிக்-டாக் செயலிக்கு தடைவிதித்திருந்தது,  அதை நீக்கவும் மறுத்துவிட்டது. இந்நிலையில் TIK-TOK நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

அதனை தொடர்ந்து இப்பொழுது விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்தியாளர்:- வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!