17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » ரியாத் நகரை சூழ்ந்த தூசி காற்று…

ரியாத் நகரை சூழ்ந்த தூசி காற்று…

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2019, 10:53 am

சவுதி அரேபியா தலைநகரான ரியாதில் கடந்த வாரம் முழுவதும் சீதோஷண நிலை ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது.  கடந்த வாரம் முழுவதும் வெப்பம் அதிகமாக இருந்தது, திடீரென நேற்று காலை பல இடங்களில் மழை தூறல் விழுந்தது.

இந்நிலையில் இன்று (22/04/2019) காலை முதல் அடர்த்தியான தூசி காற்று ரியாத் நகரில் வீசி வருகிறது.  இதனால் தூசி சூழ்ந்தும், வாகன ஓட்டிகளுக்கு சாலையில் 10மீட்டர் தொலைவிற்கு பார்க்கும் நிலையே உள்ளது, இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.  மேலும் இந்த மாற்றம் கடுமையான வெயில்  காலம் தொடங்குவதற்கான அறிகுறியாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!