17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் கடற்பகுதியில் போலீஸ் ரோந்து…

இராமேஸ்வரம் கடற்பகுதியில் போலீஸ் ரோந்து…

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2019, 1:05 am

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நியர் ஊடுருவலை தடுக்க இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் மெரைன் கூடுதல் எஸ்பி இளங்கோ தலைமையில் போலீசார் துப்பாக்கியுடன் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!