17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஓட்டு போட கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட அதிமுக.. தேனி மாவட்டத்தில் பரபரப்பு..!வீடியோ..

ஓட்டு போட கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட அதிமுக.. தேனி மாவட்டத்தில் பரபரப்பு..!வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் April 21, 2019, 9:47 pm

ஓட்டு போடவில்லை என்று கூறி அதிமுகவினர் தமக்கு கொடுத்த ரூ1000 திரும்ப கேட்டதாகவும், பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் பாக்கியம் என்ற பெண் பரபரப்பு புகார்…!

அதிமுகவிற்கு யாரும் வாக்களிக்க வில்லை என்றும் அதனால் பணத்தை திரும்ப தரும்படியும் அதிமுகவினர் மக்களிடம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!