பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தா.கு என அன்போடு அழைக்கப்படும் தா.கு.சுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் மதுரையில் சற்றுமுன் காலமானார்.
இவர் பட்டிமன்ற உலகில் மிகவும் பிரபலமான நபர். மேலும் சௌராஷ்டிரா மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமான முக்கிய நபர் ஆவார். இவர் பட்டிமன்ற பேச்சால் மிகவும் பிரபலமானவர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.