18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் அருகே மர்ம நபர்களால் அரசு பேருந்து நாசம்…

திருமங்கலம் அருகே மர்ம நபர்களால் அரசு பேருந்து நாசம்…

எழுதியவர்: ஆசிரியர் April 20, 2019, 9:50 pm

திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து கூத்தியார்குண்டு என்றும் இடத்தில் வரும்போது மர்ம நபர்கள் இரண்டு பேர் பேருந்துகள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைத்து விட்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து ஆண்டின்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!