17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாரப்பட்டி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை..

பாப்பாரப்பட்டி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் April 20, 2019, 6:59 pm

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாரதிபுரம் சேர்ந்த சக்திவேல் மனைவி அனிதா 23 வயது ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது சக்திவேல் கட்டிட மேஸ்திரி அனிதாவுக்கும் சக்திவேலுக்கும் நீண்ட நாட்களாக குடும்பத்தகராறு நீடித்துள்ளது.

நேற்று (19/04/2019) இரவு சண்டை பெரிய அளவில் ஊருக்கே தெரியும் அளவிற்கு குடும்ப தகராறு ஏற்பட்டது பாரதிபுரம் கிராம மக்கள்  வந்து சண்டையை அமைதிப்படுத்திவிட்டு திரும்பிச் சென்றுவிட்டனர்  மீண்டும் விடியற்காலையில் வீட்டின் கூரை தூணில் அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அவ்விடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது தகவலறிந்து  பெண்ணாகரம் ஆர்டிஓ பார்வையிட்டு அனிதாவின் உடலை தருமபுரி அரசு கலை கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!