18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே வணிக வளாகத்தில் தீ விபத்து..

காட்பாடி அருகே வணிக வளாகத்தில் தீ விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் April 20, 2019, 3:57 pm

காட்பாடி அடுத்த விஐடி பல்கலைக்கழகம் எதிரில் பல வணிக வளாகங்கள் உள்ளன. அதில் சுதாகர்  என்பவரின்  தையல்  (டைலர்) கடையில் திடீரென்று தீ பிடித்தது இதனால் பொருட்கள் நாசமாகின. காட்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!