18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே குளிக்க சென்றவர் கார் மோதி பலி..

இராமநாதபுரம் அருகே குளிக்க சென்றவர் கார் மோதி பலி..

எழுதியவர்: ஆசிரியர் April 20, 2019, 2:28 pm

இராமநாதபுரம் அருகே கோப்பேரிமடம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (28). இன்று காலை இவர் குளிப்பதற்காக கோப்பேரிமடம் விலக்கில் உள்ள குளத்திற்கு செல்வதற்கு, இராமநாதபுரம் – தேவிபட்டினம் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி படுகாயடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமாரின் உடல் / இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.விபத்து குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!