17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..

ரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..

எழுதியவர்: ஆசிரியர் April 19, 2019, 6:32 pm

பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை ராமேஸ்வரம் – திருச்சி பாசஞ்சர் ரயில் இன்று (19.4.19) பயணம் செய்த 85 வயது மூதாட்டி கடலில் குதித்து உயிருக்கு போராடி பலியானார். அப்போது அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், அவரது உடலை மீட்டு தங்களது படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

இறந்த மூதாட்டி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, லிங்கி செட்டியார்  தெரு, பொன்னையன் மனைவி ஜக்குபாய் 85 என தெரிய வந்தது. இது குறித்து பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!