18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…

மதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…

எழுதியவர்: ஆசிரியர் April 19, 2019, 1:35 pm

மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு முத்துமாரியம்மன் கோவில் 45 ஆவது ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா சமீபத்தில் நடந்தது.

இதில் பூக்குழி இறங்கும் விழாவில் வி கே பி நகரை சேர்ந்த கருப்பையா 43 வயது என்பவர் பூக்குழி இறங்கினர் இதில் கால் தவறி விழுந்ததில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சுமார் 75 சதவீத தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2:30 மணி அளவில் மரணம் அடைந்தார்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!