17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..

ஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2019, 5:53 pm

வேலூர்  ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாக்குச்சாவடி அருகே அமமுக வேட்பாளர் பாலசுப்ரமணியம் கார் மீது அதிமுகவினர் தாக்குதல் என குற்றச்சாட்டு.

அதிமுக – அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!