17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விழாக்கோலம் பூண்டது… சித்திரை தேர் திருவிழா.. மறுபுறம் தேர்தல்… நேரடி காட்சி

மதுரை விழாக்கோலம் பூண்டது… சித்திரை தேர் திருவிழா.. மறுபுறம் தேர்தல்… நேரடி காட்சி

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2019, 11:39 am

அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாண வைபவமும் நேற்று மாலை பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இன்று (18/04/2019) காலை நான்கு மாசி வீதிகளில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் மற்றும் மீனாட்சி அம்மன் திருத்தேர் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதில் சிவனடியார்கள் முன்னே செல்ல மேள தாளங்கள் முழங்க தேர்தல் திருவிழாவுடன் தேர்த்திருவிழாவும் மதுரையில் களைகட்டியது.

செய்தியாளர் வி.காளமேகம்:- மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!