17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்திரை திருவிழா.. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..

சித்திரை திருவிழா.. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 3:57 pm

இன்று (17.04.2019) காலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பாதுகாப்பு பணிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், 1900 காவல் அதிகாரிகள் மற்றும் காவல்

ஆளினர்களை பாதுகாப்பு பணிக்கு நியமித்து பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அறிவுரை வழங்கினார்.

தற்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் அவர்களின் அருள் பெற்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!