18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருவிழா.. கூடுதல் பாதுகாப்பு..

மதுரை திருவிழா.. கூடுதல் பாதுகாப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 11:22 am

இன்று (17/04/2018) காலை நடைபெற இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண வந்த அனைத்து பெண்களுக்கும் மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,  உத்தரவுப்படி SAFETY PIN வழங்கப்பட்டன.

பெண்கள் அணிந்துள்ள தங்க நகைகளை பறிக்கும் திருடர்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக குற்றப்பிரிவு காவலர்கள் பல குழுக்களாக பிரித்து சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!