18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » TIK TOK தடை… ஆண்ட்ராய்டில் நீக்கம்… உயர்நீதிமன்றம் அதிரடி..

TIK TOK தடை… ஆண்ட்ராய்டில் நீக்கம்… உயர்நீதிமன்றம் அதிரடி..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 9:51 am

ஆண்டராய்டு மொபைல்களில் இருக்கும் பிளே ஸ்டோர்களில் ‘டிக் டாக்’ செயலி நீக்கம். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சமயத்தில் TIK TOK செயலியை தடை செய்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது, இதை உச்ச நீதிமன்றம் தடையை ரத்து செய்ய முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. விரைவில் APP STOREலும் நீக்கப்படும் என அறியப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!