18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகரில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு…

மதுரை மாநகரில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2019, 11:04 pm

வருகின்ற 18.04.2019 அன்று நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்குப்பதிவின்போது அச்சமின்றி வாக்களிக்கவும் மற்றும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று (16.04.19) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, உத்தரவுப்படி மதுரை மாநகரின் பல்வேறு முக்கிய இடங்களில் அணிவகுப்பு நடைபெற்றது.

மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சசிமோகன் இ.கா.ப., காவல் துணை ஆணையர் மற்றும் திரு.மகேஷ் இ.கா.ப காவல் துணை ஆணையர் குற்றம் திரு. செந்தில் குமார் இ.கா.ப.,  தலைமையில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!