17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தேர்தலை முன்னிட்டு அணிவகுப்பு…வீடியோ.

கீழக்கரையில் தேர்தலை முன்னிட்டு அணிவகுப்பு…வீடியோ.

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2019, 3:32 pm

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் மக்கள் அச்சுறுத்தல் இல்லாமல் வாக்களிக்க உறுதிப்படுத்தும் விதம் இன்று (16/04/2019)  மத்திய அரசின் துணை ராணுவ படை மற்றும்  போலீசார் இணைந்து  கீழக்கரை கடற்கரையில் தொடங்கி வள்ளல் சீதக்காதி சாலை மெயின் ரோடு வழியாக காவல் நிலையம் வரை அணி வகுப்பு நடத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!