17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே காரில் எடுத்துச் சென்ற ரூ.20 லட்சம் பறிமுதல்..

இராமநாதபுரம் அருகே காரில் எடுத்துச் சென்ற ரூ.20 லட்சம் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2019, 1:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பாண்டியூரில் ரூ.20 லட்சத்தை தேர்தல் நிலைத்த கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

பாண்டியூரில் தேர்தல் நிலைத் த கண்காணிப்பு குழு தலைவர் பானு பிரகாஷ் தலைமையிலான குழுவினர் நயினார்கோவிலில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ரூ.19 லட்சத்து 93 ஆயிரத்தி 500 மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கைப்பற்றினர். உரிய ஆவணங்கள் இன்றி இப்பணத்தை எடுத்துச் சென்ற வாணியவல்லம் வாசுவையும், பணத்தையும் பரமக்குடி தாசில்தாரிடம் ஒப்பபடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!