18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் போலீசார் துணைராணுவத்தினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்…

அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் போலீசார் துணைராணுவத்தினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்…

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2019, 12:04 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜனநாயக முறைப்படி பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை ரோடு, தேனி ரோடு, போன்ற முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றுபொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார்; மற்றும் துணை ராணுவத்தினர் ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்ச்சியை உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா தொடங்கி வைத்தார். மேலும் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் மாடசாமி, மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!