18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுகவினர் இறுதி கட்ட பிரச்சாரம்…

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுகவினர் இறுதி கட்ட பிரச்சாரம்…

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2019, 9:44 am

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பாக போட்டியிடும் மதுரை வேட்பாளர் திரு வி வி ஆர் ராஜ் சத்யனுக்கு வாக்களிக்க கோரி மதுரை பழங்காநத்தம், பசும்பொன் நகர், தண்டல்காரன் பெட்டி, ஆர் சி தெரு, மாடக்குளம் நேரு நகர், டிவிஎஸ் நகர், சத்யசாய் நகர், ஜெயந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அதிகாலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இன்று கடைசி நாள் பிரச்சாரம் என்பதால் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி தொண்டர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!