18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாஜாபேட்டையில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து.. ரயில்கள் நிறுத்தம்..

வாலாஜாபேட்டையில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து.. ரயில்கள் நிறுத்தம்..

எழுதியவர்: ஆசிரியர் April 15, 2019, 8:25 pm

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ரோட்டில் இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் சக்கரம் தண்டவாளத்தை விட்டு இறங்கியது.

இதன் காரணமாக சென்னை நோக்கி சைன்ற பிருந்தாவன் ஆலப்புழா மற்றும் ஜோலார்பேட்டை செல்லும் ரயில்கள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,

இதன் காரணமாக சென்னை – கோவை-பெங்களூரு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!