17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சித்திரை பொருட்காட்சி தொடக்கம்…

மதுரையில் சித்திரை பொருட்காட்சி தொடக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் April 15, 2019, 4:50 pm

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி சமூக நலத்துறையின் சார்பாக துவங்கியது.

இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்கினை, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் முனைவர் சங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!