அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் பார்த்தீபன் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ் தலைமையில் இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட கழகத்தினர் வீடு வீடாக சென்று பரிசு பெட்டகத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
கே.எம்.வாரியார்பிரம்மபுரம் கிராமத்தில் அமமுக சார்பில் ஓட்டு சேகரிப்பு..
எழுதியவர்: ஆசிரியர் April 14, 2019, 12:42 pm




You must be logged in to post a comment.