18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமுமுக பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து கீழக்கரையில் பிரச்சாரம்………

தமுமுக பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து கீழக்கரையில் பிரச்சாரம்………

எழுதியவர்: ஆசிரியர் April 13, 2019, 11:50 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர் அலி காங்கிரஸ் நகர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அஜ்மல்கான், இலக்கிய அணி தலைவர் மமூது நெய்னா, மாவட்ட இளைஞரணி பொதுசெயலாளர் இஞ்சினியர் நசீர்கான், முகம்மது சிராஜ்தீன், சீனிமுகம்மது காசிம், ஆரிப்பின், சீனி, பகக்ரூத்தின், ஜெயனுல் ஆப்தின், கார்த்திக் உட்பட காங்கிரஸ், தமுமுக, மமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!