17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் செந்தில் பிரச்சாரம்…

கீழக்கரையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் செந்தில் பிரச்சாரம்…

எழுதியவர்: ஆசிரியர் April 13, 2019, 11:23 pm

இராமநாதபுரம் பாராளுமன்ற அமமுக வேட்பாளர்  வ.து.ந.ஆனந்தை ஆதரித்து  திரைப்பட நடிகர் செந்தில்  கீழக்கரையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் நகர் கழக செயலாளர் கே.ஆர்.சுரேஷ், அவைத்தலைவர் நூருல்ஹக், பொருளாளர் விஜயகுமார், அம்மா பேரவை செயலாளர் ஜீவா, இளைஞரணி செயலாளர் சாகுல் ஹமீது, மீரான், முனீஸ்வரன், எஸ்டிபிஐ தொகுதிசெயலாளர் நூருல் ஜமான் மற்றும் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ, இந்திய தவ்ஹீத் ஜமாத், முக்குலத்தோர் பாசறை, வீரகுலதமிழர்படை நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!